பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை

மூலம்: 9. ஆல மா மரத்தின் இலை மேல் ஒரு பாலகனாய்
ஞாலம் ஏழும் உண்டான் அரங்கத்து அரவின் அணையான்
கோல மா மணி ஆரமும் முத்துத் தாமமும் முடிவு இல்லது ஓர் எழில்
நீல மேனி ஐயோ நிறைகொண்டது என் நெஞ்சினையே

ஆலமரம் | பெரிய | ஆலிலை | பாலகனாய் | பாலகனாய் | திருவரங்கம் | ஆதிசேஷன் | சயனம் | பெரிய | இரத்தினம் | முத்து | திருவாபரணம் | சமுதாய சோபை | கருப்பு | திருமேனி | இன்பம் | அடியேன் | மனம் |