பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை

மூலம்: 8. பரியன் ஆகி வந்த அவுணன் உடல் கீண்ட அமரர்க்கு
அரிய ஆதிப்பிரான் அரங்கத்து அமலன் முகத்துக்
கரிய ஆகிப் புடை பரந்து மிளிர்ந்து செவ்வரி ஓடி நீண்ட அப்
பெரிய ஆய கண்கள் என்னைப் பேதைமை செய்தனவே

பெரிய | ஹிரண்யகசிபு | அவுணன் உடல் கீண்ட | உடல் | தேவர்கள் | கடினம் | ஆதிபிராண் | திருவரங்கம் | அமலன் | திருமுகம் | கருப்பு | சிவப்பு | பெரிய | திருக்கண்கள் | அடியேன் |