பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை

மூலம்: 7. கையின் ஆர் சுரி சங்கு அனலாழியர் நீள் வரைபோல்
மெய்யனார் துளப விரையார் கமழ் நீள் முடி எம்
ஐயனார் அணி அரங்கனார் அரவின் அணைமிசை மேய மாயனார்
செய்ய வாய் ஐயோ என்னைச் சிந்தை கவர்ந்ததுவே

திருக்கை | பாஞ்சசன்யம் | நெருப்பு | சக்கரத்தாழ்வார் | மலை | திருமேனி | திருத்துழாய் | துளப விரையார் கமழ் | திருமுடி | ஸ்வாமி | திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | ஆதிசேஷன் | படுக்கை | சயனம் | மாயன் | வாய் | அடியேன் | மனம் |