பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை

மூலம்: 6. துண்ட வெண் பிறையன் துயர் தீர்த்தவன் அஞ்சிறைய
வண்டு வாழ் பொழில் சூழ் அரங்க நகர் மேய அப்பன்
அண்டரண்ட பகிரண்டத்து ஒரு மா நிலம் எழு மால் வரை முற்றும்
உண்ட கண்டம் கண்டீர் அடியேனை உயக் கொண்டதே

சந்திரன் | சிவன் | சிறகு | வண்டு | சோலை | திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | அண்டம் | அண்டம் | ஆவரணம் | பூலோகம் | கண்டம் | கண்டம் | அடியேன் |