பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை

மூலம்: 4. சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர ஓட்டி ஓர் வெங்கணை உய்த்தவன் ஓதவண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயில் ஆடு அரங்கத்து அம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என் உள்ளத்துள் நின்று உலாகின்றதே

நான்கு | மதிள் | இலங்கை | இராவணன் | தலை | பத்து | உதிர ஓட்டி | உதர பந்தம் | கடல் | பாட | வண்டு | ஆட் | மயில் | ஆட் | திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | திருவயிறு | அம்பு | மனம் |