பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை

மூலம்: 3. மந்தி பாய் வட வேங்கட மா மலை வானவர்கள்
சந்தி செய்ய நின்றான் அரங்கத்து அரவின் அணையான்
அந்தி போல் நிறத்து ஆடையும் அதன் மேல் அயனைப் படைத்தது ஓர் எழில்
உந்தி மேலது அன்றோ அடியேன் உள்ளத்தின்னுயிரே

மந்தி | வடக்கு | திருவேங்கடம் | நித்யசூரி | திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | ஆதிசேஷன் | சிவப்பு | நல்லாடை | ப்ரஹ்மா | உந்தி | அடியேன் | மனம் | சித் |