பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை

மூலம்: 2. உவந்த உள்ளத்தனாய் உலகம் அளந்து அண்டம் உற
நிவந்த நீள் முடியன் அன்று நேர்ந்த நிசாசரரைக்
கவர்ந்த வெங்கணைக் காகுத்தன் கடியார் பொழில் அரங்கத்து அம்மான் அரைச்
சிவந்த ஆடையின் மேல் சென்றது ஆம் என சிந்தனையே

மனம் | உலகம் அளந்து அண்டம் உற | த்ரிவிக்ரம | ஸ்ரீராம | சோலை | திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | உதரம் | நல்லாடை |