பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: ஆசிரியத்துறை - ராகம்: யமுனாகல்யாணி - தாளம்: திரிபுடை

மூலம்: 1. அமலன் ஆதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீள் மதிள் அரங்கத்து அம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணின் உள்ளன ஒக்கின்றதே

அமலன் | ஆதிபிராண் | அடியார் | அடியார்க்கு என்னை ஆட்படுத்த | நித்யசூரி | விண்ணவர்கோன் | சோலை | திருவேங்கடம் | நிமலன் | நின்மலன் | நீதி வானவன் | மதிள் | திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | தாமரை | திருவடி | திருக்கண்கள் |