பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் -

தனியன்: காட்டவே கண்ட பாத கமலம் நல்லாடை உந்தி
தேட்டரும் உத்தர பந்தம் திருமார்பு கண்டம் செவ்வாய்
வாட்டமில் கண்கள் மேனி முனியேறித் தனி புகுந்து
பாட்டினால் கண்டு வாழும் பாணர் தாள் பரவினோமே

திருவடி | கூடை | நல்லாடை | உந்தி | உதரம் | திருமார்பு | கண்டம் | சிவப்பு | வாய் | திருக்கண்கள் | திருமேனி | லோக சாரங்கர் | திருப்பாணாழ்வார் | திருவடி |