பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
தும்புரு நாரதர் ரிஷிகளை திருவாராதன பொருட்களுடன் இருப்பதை காண்பித்து, ஆழ்வார் அரங்கனை பள்ளி எளுப்புகிறார்.

இலக்கணம்: எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம் - ராகம்: பூபாள - தாளம்: அட

மூலம்: 8. வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமைக்கலம் காண்டற்கு
ஏற்பன ஆயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கு ஒளி பரப்பி
அம்பர தலத்தினின்று அகல்கின்றது இருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | பள்ளி எழுந்தருளாயே | ரிஷிகள் | தும்புரு | நாரதர் | தேவர்கள் | காமதேனு | கண்ணாடி | சூரியன் |