பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
மற்றைய தேவதைகளை ரிஷிகளை காண்பித்து, ஆழ்வார் அரங்கனை பள்ளி எளுப்புகிறார்.

இலக்கணம்: எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம் - ராகம்: பூபாள - தாளம்: அட

மூலம்: 7. அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள் இவையோ
அருந்தவ முனிவரும் மருதரும் இவரோ
இந்திரன் ஆனையும் தானும் வந்து இவனோ
எம்பெருமான் உன கோயிலின் வாசல்
சுந்தரர் நெருக்க விச்சாதரர் நூக்க
இயக்கரும் மயங்கினர் திருவடி தொழுவான்
அந்தரம் பார் இடம் இல்லை மற்று இதுவோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

திருவரங்கம் | அரங்கத்தம்மா | சனகர் | சனாநந்தர் | சனத்குமாரர் | சனத்சுஜாதியர் | ரிஷிகள் | கந்தர்வர்கள் | யக்ஷர்கள் | ரிஷிகள் |