பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
மேலும் பல நிகழ்வுகளால் விடிந்ததை கூறி, இராமா என்றழைத்து ஆழ்வார் அரங்கனை பள்ளி எளுப்புகிறார்.

இலக்கணம்: எண்சீர்க்கழிநெடியாசிரிய விருத்தம் - ராகம்: பூபாள - தாளம்: அட

மூலம்: 4. மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள்
வேய்ங்குழல் ஓசையும் விடை மணிக் குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள்
இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரிசிலை வானவர் ஏறே
மா முனி வேள்வியைக் காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே

திருவரங்கம் | ஸ்ரீரங்கநாதன் | பள்ளி எழுந்தருளாயே | எருமை | குழல் | எருது | வண்டு | சார்ங்கம் | விஸ்வாமித்ரர் | மா முனி வேள்வியைக் காத்து | அயோத்தி | ஸ்ரீராம |