பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களுடன் மங்களாசாஸனம் செய்கிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 9. உடுத்துக் களைந்த நின் பீதக ஆடை உடுத்து கலத்தது உண்டு
தொடுத்த துழாய்மலர்சூடிக் களைந்தன சூடும் இத்தொண்டர்களோம்
விடுத்த திசைக் கருமம் திருத்தித் திருவோணத் திருவிழவில்
படுத்த பைந்நாகணைப் பள்ளி கொண்டானுக்குப் பல்லாண்டு கூறுதுமே

பாட பேதம் : நின் பீதக - நன் பீதக
திருப்பீதாம்பரம் | பிரசாதம் | திருத்துழாய் | திருமாலைப் பிரசாதம் | அடியார் | திசை | கைங்கர்யம் | திருவோணம் | படம் | ஆதிசேஷன் | சயனம் | ஈஸ்வரன் | மங்களாசாசனம் |