பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
ஐஸ்வர்யார்த்தியை மங்களாசாஸனம் செய்ய ஏற்கிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 8. நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்
கை அடைக்காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்
மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து என்னை வெள்ளுயிர் ஆக்கவல்ல
பையுடை நாகப்பகைக் கொடியானுக்குப் பல்லாண்டு கூறுவனே

பாட பேதம் : நெய்யிடை - நெய்யெடை/நெய்யடை
நெய் | சோறு | எப்பொழுதும் | ஆத்தாணிச் சேவகம் | கை | தாம்பூலம் | வெற்றிலை | பாக்கு | கழுத்து | ஆபரணம் | காது | குண்டலம் | உடல் | சாற்றுப்படி | நல்ல | மனம் | படம் | பாம்பு | கருடக் கொடி | ஈஸ்வரன் | மங்களாசாசனம் |