பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
பகவத் கைங்கர்யத்தை விரும்புமவர்களை மங்களாசாஸனம் செய்ய ஏற்கிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 6. எந்தை தந்தை தந்தை தந்தை தம் மூத்தப்பன் ஏழ்படிகால் தொடங்கி
வந்து வழிவழி ஆட்செய்கின்றோம் திருவோணத் திருவிழவில்
அந்தியம் போதில் அரியுரு ஆகி அரியை அழித்தவனைப்
பந்தனை தீரப் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்று பாடுதுமே

ஸ்வாமி | தந்தை | தாத்தா | கொள்ளு தாத்தா | எள்ளு தாத்தா | பரம்பரை | பரம்பரை | கைங்கர்யம் | திருவோணம் | ஸூர்ய அஸ்தமம் | நரசிம்ஹ | ஹிரண்யகசிபு | சோர்வு | மங்களாசாசனம் |