பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
ஐஸ்வர்யார்த்தியை மங்களாசாஸனம் செய்ய அழைக்கிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 5. அண்டக் குலத்துக்கு அதிபதி ஆகி அசுரர் இராக்கதரை
இண்டைக் குலத்தை எடுத்துக் களைந்த இருடிகேசன் தனக்கு
தொண்டக் குலத்தில் உள்ளீர் வந்து அடிதொழுது ஆயிர நாமம் சொல்லிப்
பண்டைக் குலத்தைத் தவிர்ந்து பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு என்மினே

பாட பேதம் : இண்டைக் - இண்டக்
அண்டம் | குழு | ஸ்வாமி | அரக்கர்கள் | பரம்பரை | நீக்கிய | ஹ்ருஷீகேசன் | அடியார் | பரம்பரை | திருவடி | வணங்குஜகிறேன் | ஆயிரம் | திருநாமங்கள் | பாட | சம்சாரி | குழு | தவிர்த்து | மங்களாசாசனம் |