பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
நித்ய மற்றும் லீலா விபூதியையுடைய எம்பெருமாணுக்கு திருக்காப்பு சாற்றுகிறார்

இலக்கணம்: அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம் - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 2. அடியோமோடும் நின்னோடும் பிரிவு இன்றி ஆயிரம் பல்லாண்டு
வடிவாய் நின் வல மார்வினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு
வடிவார் சோதி வலத்து உறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு
படைபோர் புக்கு முழங்கும் அப் பாஞ்சசன்னியமும் பல்லாண்டே

அடியேன் | ஸ்வாமி | எப்பொழுதும் | அழகிய | வலது | திருமார்பு நாச்சியார் | எப்பொழுதும் | அழகிய | ஒளி பொருந்திய | வலது | சக்கரத்தாழ்வார் | எப்பொழுதும் | போர் | புகுந்து | ஒலி எழுப்பும் | பாஞ்சசன்யம் | எப்பொழுதும் | மங்களாசாசனம் |