பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
எம்பெருமாணுக்கு திருக்காப்பு சாற்றுகிறார்

இலக்கணம்: குறள்வெண்செந்துறை - ராகம்: நாட்டை - தாளம்: அட

மூலம்: 1. பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு *
பலகோடி நூறாயிரம்
மல்லாண்ட திண் தோள் மணிவண்ணா !* உன்
சேவடி செவ்வி திருக்காப்பு

பாட பேதம் : நூறாயிரம் - நூறாயிரமும், சேவடி - செவ்வடி
மனித ஆண்டுக் கணக்கு | தேவ ஆண்டுக் கணக்கு | ப்ர்ஹம ஆண்டுக் கணக்கு | பல | கோடி | நூறு | ஆயிரம் | மல்லர்கள் | அடக்கி | கொன்ற | திருத்தோள் | மணிவண்ணா | திருவடி | திருவடி | மங்களாசாசனம் |