பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: இருவிகற்பநேரிசை வெண்பா -

தனியன்: மின்னார் தடமதிள் சூழ் வில்லிபுத்தூர் என்றொருகால்
சொன்னார் கழற்கமலம் சூடினோம் - முன்னாள்
கிழியறுத்தான் என்றுரைத்தோம் கீழ்மையினில் சேரும்
வழியறுத்தோம் நெஞ்சமே வந்து

மின்னல் | மதிள் | ஸ்ரீவில்லிபுத்தூர் | திருவடி | தாமரை | பொற்கிழி | கிழியறுத்தான் | மனம் |