பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  

இலக்கணம்: இருவிகற்பநேரிசை வெண்பா -

தனியன்: பாண்டியன் கொண்டாடப் பட்டர்பிரான் வந்தானென்று
ஈண்டிய சங்கம் எடுத்தூத – வேண்டிய
வேதங்கள் ஓதி விரைந்து கிழியறுத்தான்
பாதங்கள் யாமுடைய பற்று

ஸ்ரீவல்லபதேவன் | கொண்டாட | பெரியாழ்வார் | சங்கு | ப்ரமாணம் | வேதம் | பொற்கிழி | கிழியறுத்தான் | திருவடி | நம் | தஞ்சம் |