பாசுரங்கள்
  ப்ரபந்தங்கள் :   உள்ளடக்கம் :   இலக்கணம் :
  ராகம் :   தாளம் :
 english  
மதுரகவியாழ்வார், கண்ணன் என்னுடைய ஸ்வாமி இல்லையென்றும், திருக்கிருகூர் நம்மாழ்வாரின் திருநாமத்தைச் சொன்னால், என்னுடைய நாக்குக்கு அமிர்தமாக உள்ளது என்கிறார்.

இலக்கணம்: கலிவிருத்தம் - ராகம்: ஆரபி - தாளம்: ஆதி

மூலம்: 1. கண்ணி நுண் சிறுத்தாம்பினால் கட்டுண்ணப்
பண்ணிய பெரு மாயன் என் அப்பனில்
நண்ணித் தென் குருகூர் நம்பி என்றக்கால்
அண்ணிக்கும் அமுது ஊறும் என் நாவுக்கே

கண்ணி நுண் சிறுத்தாம்பினால் | ஸ்ரீகிருஷ்ண | நம்மாழ்வார் | நம்பி | அமிர்தம் | நாக்கு |